மாணவி பட்டத்தை வாங்க மறுத்தது தமிழ்நாடு ராஜ்பவனுக்கு சவுக்கடி: திமுக மாணவர் அணி விமர்சனம்

சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் பாஜ உறுப்பினராக செயல்படும்போது, பட்டத்தை ஆளுநர் கையில் வாங்க விருப்பம் இல்லை என்று சொல்பவர் திமுகவை சேர்ந்த மாணவியாக இருக்கக் கூடாதா.அண்ணாமலை அவர்களே? தங்கை முனைவர் ஜீன் ஜோசப்க்கு வாழ்த்துகள். உங்களின் சுயமரியாதை உணர்வு, தமிழ்நாடு ராஜ்பவனுக்கு சவுக்கடி.

Related Stories: