அங்கு செல்ல விண்ணப்பிக்க ஒன்றிய கல்வி அமைச்சகம் சார்பில் ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் 10 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள் உட்பட 20 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவினர் சுற்றுலா செல்ல இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வாட்நகரில் 1888ல் தொடங்கப்பட்ட வெர்னாகுலர் பள்ளியில் பிரதமர் மோடி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post குஜராத்தில் மோடி படித்த பள்ளிக்கு 7 நாள் சுற்றுலா: போர்ட்டல் தொடக்கம் appeared first on Dinakaran.