ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். ஏப்ரல் 5ம் தேதி முருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் முகேஷை 12 பேர் கும்பல் அடித்துக் கொன்றனர். ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் சகோதரர்கள் ரமேஷ், பாரதிராஜா ஆகியோர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

The post ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: