சென்னை: 13 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பில் இருந்து ரூ.8 கோடியே 50 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
The post 13 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு நிதியுதவி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.