நன்றி குங்குமம் தோழி
மேக்ஸிகளும் இந்த டபேடா சில்க் மெட்டீரியல்களில் படையெடுக்கத் துவங்கிவிட்டன. காரணம் இவை சற்றே கனமான துணியாக இருப்பதால் துப்பட்டா, பாட்டம்கள் என எதுவும் தேவையில்லை. அப்படியே அணியலாம். உடன் மேட்சிங்கான அக்ஸசரிஸ்கள் தேர்வு மட்டும் அவசியம். மேலும் சில மேக்ஸிகளுக்கு தோடு மட்டும் கிராண்ட் லுக்கில் அணிந்தாலே போதுமானது.
டபேடா மேக்ஸி கவுன்புராடெக்ட் கோட்: B083ZDD6W9ரூ. 699
ஃபேன்ஸி டேங்லர் காதணி புராடெக்ட் கோட்: ZPFK6405 ரூ. 252
கோல்டன் நிற கப் பிரேஸ்லெட் புராடெக்ட் கோட்: 11213786ரூ. 499
கோல்டன் கிளட்ச் பர்ஸ்புராடெக்ட் கோட்: Tarusa World Gold Sunlight Clutchரூ. 770
கோல்டன் நிற காலணிபுராடெக்ட் கோட்: 461208044005ரூ. 539
தொகுப்பு: ஷாலினி நியூட்டன்