இலங்கையில் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் நியமனம்

கொழும்பு: இலங்கையில் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராக முன்னாள் காவல்துறை தலைவர் இளங்கோன் நியமனம் செய்யப்பட்டார். அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நியமனக் கடிதத்தை இளங்கோன் பெற்றுக்கொண்டார். இதேபோல் புதிய சொலிசிட்டர் ஜெனரல், தலைமை கணக்காய்வாளரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: