தனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பைக் கதை உள்பட பல படங்களுக்கு எடிட்டிங் செய்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் ரேவதி ரங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் படம், நாயே பேயே. ஒரு குப்பைக் கதை படத்தில் நடித்த நடன இயக்குனர் தினேஷ், ஐஸ்வர்யா, ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் நடிக்கின்றனர்.