துபாய் : அமீரகத் தி.மு.க-வின் சார்பாக கலைஞரின் 96-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க துபாயிலிருந்து அமீரக திமுகவின் செயலாளர் பாவை அனிபா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் இளைஞரணி செயலாளர் பாலா அமீரக திமுகவின் துணைத் தலைவர் இர்சாத் இணை பொருளாளர் செந்தில் கே. அனீஸ் காதர் மணிமொழியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.