மிதுனம்

அரசால் அனுகூலம் உண்டு. மற்றவர்களால் பயனடைவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வரவு உயரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.