மதுரை ஆதீன மடத்தில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல்..!

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக நித்யானந்தா தன்னை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட நிலையில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 292 வது பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாசக் கோளாறு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்…

The post மதுரை ஆதீன மடத்தில் பீடாதிபதி அருணகிரிநாதர் பயன்படுத்திய அறை பூட்டி சீல்..! appeared first on Dinakaran.

Related Stories: