பாலக்காடு அருகே மலைமுகட்டில் சிக்கி 42 மணி நேரமாக தவிக்கும் நபரை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள்

கேரளா: பாலக்காடு அருகே மலைமுகட்டில் சிக்கி 42 மணி நேரமாக தவிக்கும் பாபு என்ற நபர் இருக்கும் இடத்தை மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் நெருங்கியுள்ளனர். அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டு, கீழே இறக்கி கொண்டுவரப்படுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related Stories: