கிழக்கு திசை காற்றலைகளால் 5 நாட்களுக்கு தென்தமிழக மாவட்டங்களில் மழை.: வானிலை மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றலைகளால் 5 நாட்களுக்கு தென்தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மன்னார்வளைகுடா, குமரி கடலுக்கு மீனவர்கள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories: