சென்னையில் வளர்ச்சி குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஆலோசனை

சென்னை: சென்னையில் வளர்ச்சி குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தயாநிதிமாறன் எம்.பி.தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எம்.எம்.ஏ-க்கள், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். …

The post சென்னையில் வளர்ச்சி குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: