சத்தியமங்கலத்தில் மலர்களின் விலை கடும் உயர்வு: கிலோ மல்லிகை ரூ. 2,520- க்கு விற்பனை

ஈரோடு: சத்தியமங்கலம் மலர்ச்சந்தையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ. 2,520- க்கு விற்பனையாகின்றது. மல்லிகை பூ  விலை நேற்றை விட இன்று ரூ. 630 வரை உயர்ந்துள்ளது. முல்லைப் பூ கிலோ ரூ. 820- ல் இருந்து ரூ. 840- ஆக உயர்ந்திருக்கிறது. …

The post சத்தியமங்கலத்தில் மலர்களின் விலை கடும் உயர்வு: கிலோ மல்லிகை ரூ. 2,520- க்கு விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: