குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மு-வுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

சென்னை: குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மு-வுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் பழங்குடியின பெண் முர்முவுக்கு அதிமுக மற்றும் தமிழக மக்கள் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார். …

The post குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மு-வுக்கு ஈபிஎஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: