இந்தியாவுடன் இணைந்து இலங்கைக்கு உதவ தயார்: சீனா

பீஜிங்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு உதவ இந்தியா சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சீனா பாராட்டியுள்ளது. …

The post இந்தியாவுடன் இணைந்து இலங்கைக்கு உதவ தயார்: சீனா appeared first on Dinakaran.

Related Stories: