சென்னை : டிஎன்பிஎஸ்சி நேர்காணல் தேர்வை நடத்தும் குழுவை குழுக்கல் முறையில் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முறைகேடுகளைத் தடுக்க புதிய முறையை அமல்படுத்துகிறது என தகவல் வெளியாகியுள்ளது.