ஆஸ்பெஸ்டாஸ் வழக்கு: ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்!

ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் உள்ளதாகத் தொடரப்பட்ட வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, பாதிக்கப்பட்ட 76,000 பேருக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது; இதில் ரூ.29,000 கோடியை 2027-ஆம் ஆண்டிலும், எஞ்சிய தொகையை 2028-ஆம் ஆண்டிலும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

Related Stories: