நெல்லையில் பிளம்பர் கொலை – ஒருவர் கைது

நெல்லை: நெல்லையில் நேற்று தேநீர் கடைக்கு சென்ற பிளம்பர் ஆவுடையப்பனை வழிமறித்து மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர். ஆவுடையப்பன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: