மதுரை அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

மதுரை: கொட்டாம்பட்டி அருகே அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருமாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: