லாரி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

சென்னை: திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், திவாகர் (25) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் ராஜ்குமார் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: