தமிழகம் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு இன்று (ஜூலை 13) முதல் விண்ணப்பிக்கலாம் Jul 13, 2026 யுனானி சென்னை சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு இன்று (ஜூலை 13) முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 31 வரை WWW.TNAYUSHSELECTION.ORG இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் விபரீதம்; ராட்சத இரும்பு தகடு விழுந்து 3 வயது சிறுவன் பரிதாப பலி
ஆட்சி முடியும் போது கடன் ரூ.15 லட்சம் கோடியாகும் இந்த ஆண்டு மட்டும் தவெக அரசு ரூ.85 ஆயிரம் கோடி கடன் வாங்கும்: பொள்ளாச்சியில் நடந்த முதல் மாநாட்டில் அண்ணாமலை பேச்சு
கரூர் வழக்கில் சிபிஐ ஒருவரை தூக்கினால் தவெக குளோஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் ஒரிஜினல் களவாணி விஜய்தான்: எடப்பாடி பழனிசாமி விளாசல்
ஸ்டெர்லைட்டும், கரூர் சம்பவமும் ஒன்று அரசு வேலை வழங்கியதற்கு சப்போர்ட்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியால் சர்ச்சை
தயங்கி தயங்கி தான் அமைச்சரவையில் சேர்ந்தோம் திமுக, அதிமுகவுக்கு எதிராக வெறுப்பு அரசியல்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
அறநிலையத் துறை அமைச்சர் லூசு தொழில்துறை அமைச்சர் கரகாட்டக்காரி: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிழி…கிழி…
லிப்ட்டுக்கே பொறுக்காத ரீல்ஸ் அட்ராசிட்டி சிக்கிய தவெகவினர் எஸ்கேப்பான அமைச்சர்: ஒரு மணி நேரம் போராடி மீட்பு