கேரளாவில் பேருந்து நிறுத்தத்திற்குள் லாரி புகுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

 

திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து நிறுத்தத்திற்குள் லாரி புகுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: