இந்தியா ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா Jun 23, 2026 யூனியன் -அமைச்சர் ஜார்ஜ் குரியன் தில்லி ஜனாதிபதி திரௌபதி முர்மு சிறுபான்மை நலனுக்கான மத்திய துணை டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் திடீர் ராஜினாமா செய்தார். ஒன்றிய சிறுபான்மை நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமாவை ஏற்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஒன்றிய அரசு விதித்த தற்காலிக தடை நேற்றுடன் முடிந்ததால் இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கியது டெலிகிராம் செயலி.
சரி பார்ப்பு, மறுமதிப்பீட்டுக்கு பிறகு மாறிய 12ம் வகுப்பு திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்: சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்தில் கிடைக்கும்
உத்தவ் கட்சியை சேர்ந்த 6 எம்பிக்கள் சிவசேனாவுக்கு தாவல்: துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் இணைந்தனர்
பாஸ் ஸ்கேம் மோசடி அறிமுகம்; பெருநிறுவன தலைவர்களை குறிவைக்கும் குற்றவாளிகள்: இந்திய சைபர் குற்ற மையம் எச்சரிக்கை
நீட் மறுதேர்வில் முறைகேடு; ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 30 பேர் பீகாரில் கைது: செல்போனுடன் பிடிபட்ட பெண் சிறையில் அடைப்பு