தமிழக அரசு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு பல்கலைக் கழகங்களில் காலியான துணைவேந்தர் பணியிடங்களை நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நீண்டகாலம் காலியாக இருப்பது மிகுந்த கவலைக்குரியதாகும். 22-ல் 16 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்காதது உயர்கல்வித்துறை நிர்வாகத்தை பாதிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: