சென்னை கலங்கரை விளக்கம் – ஐகோர்ட் மெட்ரோ திட்ட அறிக்கை

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் – உயர்நீதிமன்றம் வரையிலான மெட்ரோ ரயில் விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க உள்ளது. சிஸ்ட்ரா எம்விஏ கன்சல்டிங் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் டெண்டரை கோரியிருந்தது, அண்மையில் விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து முடித்தது. கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான 5.69 கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

Related Stories: