மின்தடை பிரச்சினைகளை எதிர்கொள்ள மின்வாரியம் நடவடிக்கை: அமைச்சர் நிர்மல்குமார்

சென்னை: சென்னையில் கூடுதல் மின்தடை நீக்க மையங்களை அமைக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். மின் தடை, பியூஸ் பழுது புகார்களை பெற கூடுதல் மின்தடை நீக்க மையங்கள் நிறுவப்படும் என கூறியுள்ளார். மின்கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் விஜய் முடிவு செய்வார் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

Related Stories: