தமிழகம் புதுச்சேரியில் தரமில்லாத 4 மருந்துகள் விற்க தடை Jun 16, 2026 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை உள்பட தரமில்லாத 4 மருந்துகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோக்ஸ்கிளேவ் 625, கிளேவம் 625, 625 டியோ, டெல்மினஸ் ஆகிய தரமற்ற மருந்துகளை புதுச்சேரியில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து சீரானதால் 12 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை தவறாகச் சித்தரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
“தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல் வன்கொடுமைகள்?.. பதற வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள்: ஜவாஹிருல்லா அறிக்கை
மதுராந்தகம் மோச்சேரி கிராமத்தில் வளைந்து செல்லும் சாலையில் பழுதான குறுகிய பாலம்: அகற்றி மேம்பாலம் அமைக்க கோரிக்கை
அத்துமீறும் ஆட்டோ டிரைவர்கள், திருநங்கைகள்; பெரம்பூர் ரயில் நிலையம் வரும் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி: போலீஸ் பூத் அமைத்து கண்காணிக்கப்படுமா?