மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்கு முதலமைச்சர் கால்ஷீட் எப்போது தருவார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மக்களின் பாதுகாப்பு பிரச்சனைக்கு முதலமைச்சர் கால்ஷீட் எப்போது தருவார் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திறமையான அதிகாரிகளை நியமித்து விட்டேன், சிங்கப் பெண் படையை அமைத்துவிட்டேன் என முதல்வர் கூறுகிறார். சவாலும் சவடாலும் விட்டவர், எப்போது Silent mode-ல் இருந்து வெளியே வருவார். 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்முறைகள் நடந்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: