நாளை புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கம் நடந்த பிறகு புதுச்சேரி சட்டமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: