மகளிருக்கு மாதம் ரூ.3,000 மேற்குவங்கத்தில் தொடக்கம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை முதல்வர் சுவேந்து அதிகாரி நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 28,25,769 பயனாளிகளுக்கு ரூ.3,000 உதவித்தொகை வரவு வைக்கப்பட்டது. புதிய விண்ணப்பங்கள் தொடர்ந்து ஏற்று கொள்ளப்பட்டு, அடுத்த 3 மாதங்களில் சரி பார்க்கப்பட்டபின் பயனாளிகளின் கணக்குகளுக்கு ரூ.3,000 வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: