தமிழகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதி Jun 03, 2026 தூத்துக்குடி அரசாங்க மருத்துவமனை தூத்துக்குடி தூத்துக்குடி: அடிப்படை வசதிகள் இல்லாமல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். குடிநீர் வசதி, கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு, லிப்ட் செயல்படவில்லை என நோயாளிகள் குற்றச்சாட்டிவருகின்றனர்.
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்