தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்ட்டிருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம்!!

சென்னை: தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்ட்டிருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Related Stories: