சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் கார் ஏற்றியதில் பலத்த காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்பேடு தனியார் பாரில் நடந்த தகராறில் ஏற்கனவே யான்சி என்ற இளம்பெண் கார் ஏற்றி கொல்லப்பட்டார். கார் ஏற்றியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி உயிரிழந்தார்.

Related Stories: