அறுவை சிகிச்சையின்போது செவிலியர் உயிரிழ்ந்ததற்கு தரமற்ற மருந்தே காரணம்: ஆய்வறிக்கையில் தகவல்

திருச்சி: அறுவை சிகிச்சையின்போது செவிலியர் உயிரிழ்ந்ததற்கு டெக்சாம்மெதாசோன் என்ற தரமற்ற மருந்தே காரணம் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் மூக்கு அறுவை சிகிச்சை செய்த செவிலியர் மாணவி சீதா லட்சுமி உயிரிழந்தார்.

Related Stories: