கர்நாடகாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் ஆற்றில் சிப்பிகளைப் சேகரித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒன்றிய அரசு தலா ரூ.2 லட்சமும் மாநில அரசு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு அறிவித்துள்ளது.

Related Stories: