தமிழகம் சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகை May 23, 2026 டாஸ்மாக் Cholavanthan மதுரை அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத் சோழவந்தான், மதுரை மதுரை: அய்யப்பநாயக்கன்பட்டி கிஃராமத்தில் பள்ளி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை: கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்