இளைஞர் கொலை வழக்கில் இருவர் கைது

திருவள்ளுர்: மணலி புதுநகர் அருகே இளைஞர் விஜய் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். இளைஞர் விஜய் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் பாரதி, எழில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரவுடி பிரசாந்த் கொல்லப்பட்ட 14 மணி நேரத்தில் மீண்டும் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: