கோவையில் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மன்னிக்க முடியாத குற்றச்செயல்: முதல்வர் விஜய்

சென்னை: கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மன்னிக்க முடியாத குற்றச்செயல் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். குழந்தையை பிரிந்துவாடும் சிறுமியின் பெற்றோருடன் ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் என்றும் முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: