தமிழகம் பழனியில் கஞ்சா விற்ற முதியவர் கைது May 23, 2026 பழனி மூக்கையா பாப்பம்பட்டி பழனி: பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்ற முதியவர் மூக்கையாவை போலீசார் கைது செய்தனர். மேலும் மூக்கையாவிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை: கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்