மணலி புதுநகர் அருகே மேலும் ஒரு இளைஞர் கொலை

சென்னை: மணலி புதுநகர் அருகே மேலும் ஒரு இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ரவுடி பிரசாந்த் வெட்டி கொல்லப்பட்ட நிலையில் இன்று காலை இளைஞர் விஜய் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். விஜய்யின் அண்ணன் அஜித் கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் முன்விரோதத்தால் கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: