கோவை அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடற்கூறாய்வு தொடங்கியது
சென்னை: சிறுமியின் உடற்கூறாய்வு தொடங்கியது கோவை அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடற்கூறாய்வு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. கோவை சிறுமி கொலை தொடர்பாக ஏ.டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.