திண்டுக்கல்: பழனியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்ற மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முகமது ரஃபி, கோபிநாத், விகாஷ் ஆகியோர் கைதாகினர். 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
