நீட் தேர்வு ரத்துகோரி காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய பாஜ அரசு, எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்காக சிபிஐ இயக்குநர் பிரவீன்சூட்டுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு பதவி நீட்டிப்பை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட காங்கிரஸ் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்..

Related Stories: