ஐபிஎல் கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!

அகமதாபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்நிலையில் குஜராத் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியில் அதிகபட்சமாக காகிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Stories: