வருங்கால கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இளம்பெண் தற்கொலை!!

கேரளா: வருங்கால கணவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இளம்பெண் பிரபல்லா (26) தற்கொலை செய்து கொண்டார். மணியை தகனம் செய்த இடத்திலேயே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என உருக்கமான தற்கொலை கடிதம் எழுதிய பிரபல்லா. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: