கோயம்பேடு ரோகினி திரையரங்கிற்கு வெளியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பைக்குகள் பறிமுதல்

 

சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சென்னை ரோகினி திரையரங்கிற்கு வெளியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்தனர். அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்களால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

Related Stories: