குதிரை பேரம் தொடர்பாக ஆளுநரிடம் திமுக வழக்கறிஞர்கள் புகார் மனு!!

சென்னை: திமுக வழக்கறிஞர்கள் மருது கணேஷ், கவி கணேசன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேரில் புகார் மனு அளித்தனர். தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே திமுக புகார் மனு அளித்திருந்தனர். தன்னை தவெகவினர் அணுகியதால் கட்சி மாறினேன் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் குதிரை பேரம் உறுதியானது.

Related Stories: