ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வகையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில், திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக அரசில் துணை முதல்வராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று திருமாவளவன் கூறிய நிலையில் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு துணை முதல்வராக வேண்டும்: சேலம் விசிக செயற்குழுவில் தீர்மானம்
- திருமாவளவன்
- திருச்சி கிழக்கு தொகுதி
- சேலம் விசிகா நிர்வாகக் குழு
- ஓமலூர்
- நிர்வாக கூட்டம்
- விடுதலை
- சிறுத்தைகள் கட்சி
- சேலம் மாவட்டம், ஓமலூர்
- திருச்சி கிழக்கு
- நடுப்பகுதி
