சொல்லிட்டாங்க…

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற தீவிரவாத கட்சி, பாஜவுக்கு உதவுகிறது. எனவே மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள மாட்டோம். – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி எங்களுடன் கூட்டணியை விரும்பவில்லை. அதனால்தான் காங்கிரசுக்கு 2 சீட் கொடுக்க தயார் என கூறியுள்ளார். மம்தாவின் ‘கருணை’ எங்களுக்கு தேவையில்லை. – காங். மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: